புதன், 21 ஆகஸ்ட், 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு 

எடுத்து

அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக 

மென்று விழுங்கவேண்டும்.

நிறைய நீர் குடிக்கவேண்டும் 

உணவை குறைத்து  பழங்களை அதினம் சாப்பிடவும்.

வெள்ளை சக்கரை முற்றிலும் தவிர்கவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 

மது. இராமகிருஷ்ணன்

இயற்கை விவசாயி

சந்தோஷ் பார்ம்ஸ்


பொள்ளாச்சி -642 114.



திருமதி. ஹேமா உமாசங்கர்


கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி 

வரை)

திங்கள், 25 மார்ச், 2013

சோரியாஸிஸ் டிப்ஸ்

மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும் 

அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும்  தோல் நோய் 

சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி, 

அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு 

விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு 

குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு. 

அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன 

இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை 

அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவர்றை 

மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும் 

நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது.

அகத்தி மருத்துவம்

சோரியாஸிஸ் குணமாக: 

சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
 

அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.
 

சனி, 12 ஜனவரி, 2013

வெண்புள்ளிக்கு மருந்து


உடலில் வெண்புள்ளி ( Leukoderma ,Vitiligo  ) எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம்  என்னும்  நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர்.இந்தியாவில் 4 சதவிதம் பேருக்கு (6 கோடி பேருக்கு) இந்த குறைபாடு இருப்பதாக தெரிகிறது.   இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் (D.R.D.O -Defence Research and Development Organisation ) ஆராய்ச்சிப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இந்த குறைபாட்டை  சரி செய்கிறது  , எனவே நண்பர்கள் இந்த குறைபாடு உடையோர் தங்கள் தொடர்பு வட்டத்தில் இருந்தால் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பணம் பார்க்கும் நோக்கில் பலரும் இந்த குறைபாட்டுக்கு மருந்து இருப்பதாக விளம்பரங்கள் செய்து  ஏமாற்றுகின்றனர் அதை தவிர்த்து  அரசாங்கம்  கண்டுபிடித்துள்ள  மூலிகை  மருந்தை வாங்கி இந்த குறைப்பாட்டை சரி செய்யலாம்,   300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்.

For Medicine and details Contact

No.6,Patel Nagar,Kamashi Rao Street,
West Tambaram,(Near ESI Hospital)
Chennai-600045.
Phone: 044-22265507/65381157
http://www.lam-india.org/

It also available in some Pharmacy also.

-->Article Sources: Rajesh Deena
உடலில் வெண்புள்ளி ( 

Leukoderma ,Vitiligo ) எனப்படும் 

நிறக்குறைபாட்டினை சில 

ஆண்டுகளுக்கு முன்புவரை 

வெண்குஷ்டம் என அழைத்து 

வந்தனர்.ஆனால் அதற்கும் 

குஷ்டம் என்னும்



நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை 

வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த 

குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று 

நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு 

மட்டுமே.இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் 

வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை 

அடைகின்றனர்.இந்தியாவில் 4 சதவிதம் பேருக்கு (6 கோடி பேருக்கு) இந்த 

குறைபாடு இருப்பதாக தெரிகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு 

அமைச்சகத்தின் (D.R.D.O -Defence Research and Development Organisation ) 

ஆராய்ச்சிப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இந்த குறைபாட்டை சரி 

செய்கிறது , எனவே நண்பர்கள் இந்த குறைபாடு உடையோர் தங்கள் 

தொடர்பு வட்டத்தில் இருந்தால் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களுக்கு 

உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பணம் பார்க்கும் நோக்கில் பலரும் 

இந்த குறைபாட்டுக்கு மருந்து இருப்பதாக விளம்பரங்கள் செய்து 

ஏமாற்றுகின்றனர் அதை தவிர்த்து அரசாங்கம் கண்டுபிடித்துள்ள மூலிகை 

மருந்தை வாங்கி இந்த குறைப்பாட்டை சரி செய்யலாம், 300 முதல் 400 

நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக 

பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்.





For Medicine and details Contact
No.6,Patel Nagar,Kamashi Rao Street,
West Tambaram,(Near ESI Hospital)

Chennai-600045.
Phone: 044-22265507/65381157